K U M U D A M   N E W S

Erode TVK Meeting | “தலைவர் வரார்… நல்லது செய்ய போறார்!” – அருண்ராஜ் | Kumudam News

Erode TVK Meeting | “தலைவர் வரார்… நல்லது செய்ய போறார்!” – அருண்ராஜ் | Kumudam News

"Rules Follow பண்ணுங்க sir..!" KN Nehru குறித்து பேசிய த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் Arun Raj | TVK

"Rules Follow பண்ணுங்க sir..!" KN Nehru குறித்து பேசிய த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் Arun Raj | TVK

தமிழர் நாகரிகம் எரிமலை போன்றது.. தவெக எச்சரிக்கை

தமிழ், தமிழர் நாகரிகம் என்பது எரிமலை போன்றது என்றும் கீழடி விவகாரத்தில் வீணாக கை வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தவெக எச்சரிக்கை விடுத்துள்ளது.

தவெகவில் இணைந்த ஐஆர்எஸ் அதிகாரி பெரியார் நினைவிடத்தில் மரியாதை

தவெகவில் இணைந்த ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

TVK Arun Raj Press Meet | அருண்ராஜ் செய்தியாளர் சந்திப்பு | IRS Arun Raj Join TVK | TVK Vijay News

TVK Arun Raj Press Meet | அருண்ராஜ் செய்தியாளர் சந்திப்பு | IRS Arun Raj Join TVK | TVK Vijay News

முன்னாள் IRS அதிகாரியுடன் பல கட்சியை சேர்த்த நிர்வாகிகள் தவெகவில் இணைப்பு | IRS Arun Raj Join TVK

முன்னாள் IRS அதிகாரியுடன் பல கட்சியை சேர்த்த நிர்வாகிகள் தவெகவில் இணைப்பு | IRS Arun Raj Join TVK

ஒரே நாளில் தவெகவில் இணைந்த முக்கிய புள்ளிகள்.. கட்சியிலும் புதிய பொறுப்பு

சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் (Propaganda & Policy General Secretary) பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக, திமுகவினை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இன்று தங்களை இணைத்துக்கொண்டனர்.

நெருப்பில்லாமல் புகையாதே.. விஜய்யின் தவெகவில் அருண்ராஜ் இணைகிறாரா?

தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரசியல் ஆலோசனைகளை அருண் ராஜ் IRS வழங்கி வருகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவரது விருப்ப ஓய்வு முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் தவெகவில் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபடுவார் என்கிற பேச்சு எழுந்துள்ளது.