K U M U D A M   N E W S

ஆவின் பால் பாக்கெட்டில் SIR விழிப்புணர்வு செய்தி – பொதுமக்களுக்கு புதிய நடவடிக்கை! | SIR awareness

ஆவின் பால் பாக்கெட்டில் SIR விழிப்புணர்வு செய்தி – பொதுமக்களுக்கு புதிய நடவடிக்கை! | SIR awareness

வாக்குத் திருட்டைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் நூதனப் போராட்டம்: பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு!

வாக்குத் திருட்டைக் கண்டித்து, சென்னை ஆலந்தூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அரசுப் பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவு... காவல்துறை தகவல்!

தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 9.11 சதவீதம் குறைந்துள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது