சென்னைக்குள் நுழைய 3 ரவுடிகளுக்கு தடை...காவல்துறை அதிரடி நடவடிக்கை
25 ஆண்டுகளில் முதல் முறையாக சட்டரீதியிலான நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறை
25 ஆண்டுகளில் முதல் முறையாக சட்டரீதியிலான நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறை
ஆர்பிசி அணி சொந்த மைதானத்தில் தொடர்ந்து 4வது முறையாக டாஸ் தோற்றுள்ளது.
தவெகவின் ஆதரவாளர் எனக் கூறிக்கொண்டு சமூக வலைதளங்களில் திருமணமான ஒருவர் பெண்களிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணின் அண்ணன்கள் அவரை வெளுத்து வாங்கியுள்ளனர். யார் அந்த லீலை செய்யும் virtual warrior? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..
10 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் சொந்தமாக வங்கி கணக்கு தொடங்கும் புதிய அறிவிப்பை இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
EPS Press Meet | திமுக - பாஜக கூட்டணி இருக்கும்போது இனிச்சுது..இப்போ கசக்குதா? | Edappadi Palanisamy
சீனாவில் 10G அறிமுகம்.. இவ்ளோ speed -ஆ.. 😱 | Kumudam News
"சட்டத்தை விட யாரும் உயர்வானவர்கள் அல்ல" - CM M.K.Stalin
செவன் ஹில்ஸ் பாம்பன் ஐலேண்ட் ரிசார்ட்டில் 60 அறைகளுக்கு சீல் -அமலாக்கத்துறை அதிரடி | Kumudam News
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் அட்டூழியங்கள் மற்றும் இனப்படுகொலை செயல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை இந்த ஒப்புதல் பிரதிபலிக்கிறது என மாலத்தீவு அரசு அறிக்கை
2 ஆண்டுகளில் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக 40 வழக்குகளில் 205 பேரை கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த பணத்தை விரைந்து வழங்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.