K U M U D A M   N E W S
Promotional Banner

மினிமம் பேலன்ஸ்: வங்கிகள் தீர்மானிக்க முடியுமா? ரிசர்வ் வங்கியின் ஆளுநர் விளக்கம்

இந்தியாவிலுள்ள வங்கிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மினிமம் பேலன்ஸ் தொகையினை தீர்மானித்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.