பூ-சந்தையில் உடை குறித்து விமர்சித்த கடை உரிமையாளர் | Kovai Flower Market | Kumudam News
பூ-சந்தையில் உடை குறித்து விமர்சித்த கடை உரிமையாளர் | Kovai Flower Market | Kumudam News
பூ-சந்தையில் உடை குறித்து விமர்சித்த கடை உரிமையாளர் | Kovai Flower Market | Kumudam News
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வெப்பநிலையும் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவையில் ரயில் தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த ஆறு பேரை ரயில்வே காவல்துறை கைது செய்து நடவடிக்கை
கோவையில் ரயிலை கவிழ்க்க சதி.. 6 பேர் கைது | Coimbatore | Indian Railways | TNPolice
மாணவி உடை குறித்து விமர்சித்த கடை உரிமையாளர்..வைரலாகும் வீடியோ #coimbatore #students #shorts
தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் ஒரு கல்லூரி மாணவியின் உடை தொடர்பாக எழுந்த சர்ச்சை, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் மாணவி மற்றும் பூ வியாபாரிகள் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுகுணா சிக்கன் நிறுவனத்தில் தொடரும் IT Raid | Kovai | Suguna Chicken | IT Raid | Kumudam News
நடிகர் யோகிபாபுடன் பக்தர்கள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்
சோதனையில் தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி 2.0 வரிக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் தாக்கம் குறித்து, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்தார்.
கோவையில், தொழிலதிபர் பாலுசாமி கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதி மறுப்பதாக திமுக அரசின் மீது பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.
கோவையில் இருந்து தனி விமானத்தில் சென்னை திரும்பிய தனுஷ் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுத்தனர்.
என்னை விமர்சித்து சம்பாதிக்கிறார்கள், சந்தோசமாக இருந்தால் எனக்கும் சந்தோஷம் தான் என கோவையில் KPY பாலா பேட்டி
‘இட்லி கடை’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பரபரப்பு
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள 'இட்லி கடை' திரைப்படத்தின் டிரைலர், கோவையில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் வெளியானது.
கோவையில் காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியில் துணை கண்காணிப்பாளர் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வரை பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற அதிகாரிகள் மாநிலப் போட்டிக்குத் தகுதிப்பெற்றுள்ளனர்.
வீட்டின் முன் விளையாடிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை திருடி சென்ற சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் ரயில்வே தண்டவாளத்தில் குழந்தையின் உடல் கிடந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான முக்கிய நடவடிக்கை ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் உள்ளது என கோவையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
வேறு சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டதால், குடும்பத்தினரால் ஆணவப் படுகொலை மிரட்டலுக்கு உள்ளான காதல் ஜோடி, உயிருக்குப் பயந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளது.