K U M U D A M   N E W S

Shocking News : ஆட்டுக்கறி என கூறி நாய்க்கறி விற்பனை?.. அதிர்ச்சி தகவல்.. எங்கே? முழு விவரம்!

Dog Meat Sales in Bengaluru : பெங்களூருவின் யஸ்வந்த் ரயில் நிலையத்துக்கு ஜெய்ப்பூரில் இருந்து வந்த ரயிலில் சுமார் 3 டன் அளவு கொண்ட ஆட்டு இறைச்சி கொண்டு வரப்பட்டது. 150 பாக்ஸ்களில் அடைக்கப்பட்டுள்ள இந்த ஆட்டு இறைச்சிகளுடன் நாய் இறைச்சிகளும் உள்ளதாக அதிர வைக்கும் தகவல் வெளியானது.