K U M U D A M   N E W S

பில் மற்றும் QR Code மூலம் உணவகத்தில் ரூ.24 லட்சம் வரை மோசடி | Kumudam News

பில் மற்றும் QR Code மூலம் உணவகத்தில் ரூ.24 லட்சம் வரை மோசடி | Kumudam News

மசோதாக்களை ஆளுநர் காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

ஒப்புதல் அளிக்காத மசோதாவை ஆளுநர் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் | Governor RN Ravi | Kumudam News

9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் | Governor RN Ravi | Kumudam News

இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்.. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு தீவிரம்!

எதிர்கட்சிகளின் தொடர் அமளிகளுக்குப்பிறகு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.. புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்ய திட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

2 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஓப்புதல்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.