Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 15 June 2025 | Tamil News | ADMK | PMK | TVK
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 15 June 2025 | Tamil News | ADMK | PMK | TVK
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 15 June 2025 | Tamil News | ADMK | PMK | TVK
ஜூன்.22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு 52 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதுத்தொடர்பான முழு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
கட்டிட வேலை செய்ய வைப்பது, கழிப்பறைகளை கழுவச் செய்வது, பள்ளியை சுத்தம் செய்வது என, அரசுப் பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக அரசு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 14 June 2025 | Tamil News | ADMK | PMK | TVK
"மூஞ்சப் பார்த்தாலே BP எகிறுது..” புலம்பும் ராமு... கொதிக்கும் அன்பு... குழம்பும் பாமகவினர்
"வரலாற்றை திரித்துக் கூறுவது தான் அவர்களின் வேலை"- திருமா சாடல் | Thirumavalavan | VCK | TNBJP | DMK
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 13 June 2025 | Tamil News | ADMK | PMK | TVK
"சரஸ்வதி நாகரிகத்தை ஊக்குவிக்கும் பாஜக" - முதலமைச்சர் பதிலடி | Keeladi Museum | CM MK Stalin | DMK
ஆட்சியில் கூட்டா? வேட்டா? பஞ்சாயத்தை இழுத்த அமித்ஷா..! கணக்கை மாற்றும் எடப்பாடி? | EPS | Amit Shah
"ஜனவரி 5 வரை வெயிட் பண்ணுங்க.." அமித்ஷா கொடுத்த அப்டேட்! நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவுகள்..!
தேர்தலுக்கு முன்பாக பணப்பட்டுவாடாவிற்கு பாஜக ரெடியாக இருப்பதாகவும், அதற்கு ஜனவரி 5 ஆம் தேதி வரை வெயிட் செய்ய வேண்டும் என்றும் அப்டேட் கொடுத்துள்ள அமித்ஷா, பாஜகவினருக்கு சில முக்கிய டாஸ்குகளை கொடுத்துள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான விஜய் ரூபாணி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள தனது மகளைப் பார்க்க அவர் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 12 June 2025 | Tamil News | ADMK | PMK | TVK
"அதிமுக- பாஜக கூட்டணி தோற்கடிக்க வேண்டும் என்பது இலக்கு. அதேபோல் கூடுதல் தொகுதி கேட்பதும் நியாயமான விருப்பம்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தினார்.
வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது மத்திய அமைச்சருக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும், சில தனிநபர்களின் தவறான செயல்கள் தான் பிரச்னையாக இருக்கிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
தமிழின் தொன்மை, தமிழர்களின் நாகரீகம், பண்பாடுகள் குறித்த ஆய்வுக்கு அங்கீகாரம் அளிக்க தங்களுக்கு எவ்வித தயக்கமும் கிடையாது என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவரும் திருக்குறளும் இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்த நிலையில், திருக்குறள் சனாதனத்திற்கும் புதிய கல்விக்கொள்கையும் நேரெதிரானது என விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
அனாமதேயப் பேர்வழிகள் என்று விமர்சித்த கலைஞர்..
வன்னியர் கல்வி அறக்கட்டளை ராமதாஸ் கல்வி அறக்கட்டளையின்னு மாறிடுச்சே
"ஊமை ஜனங்களை பேச வச்சாரா ராமதாஸ்?"
ராமதாசை துச்சமாக நினைக்கும் அன்புமணி
திலகபாமாவுக்கு என்ன தெரியும் அடியும் தெரியாது நுனியும் தெரியாது
"பணம் வாங்கிட்டு ஏமாத்திட்டீங்க- எல்லாத்தையும் சொல்ல வேண்டி இருக்கும்"
ஜாதிய கட்சி குடும்ப கட்சி குலதெய்வக் கட்சி ஆன பாமக