K U M U D A M   N E W S

விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை | TVK Vijay Home | Bomb Squad | Kumudam News

விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை | TVK Vijay Home | Bomb Squad | Kumudam News

விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

நடிகர் விஜய் வீட்டில் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

ஆளுநர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை, ஆளுநர் மாளிகை மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால், சென்னை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் | Uthagai | Bomb Threat | Kumudam News

உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் | Uthagai | Bomb Threat | Kumudam News

நடிகை ஹன்சிகா மீது வரதட்சணை புகார்: FIR-ஐ ரத்து செய்ய கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி மீது அவரது சகோதரரின் மனைவி அளித்த வரதட்சணைக் கொடுமைப் புகார் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (FIR) ரத்து செய்ய மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

கணவனைப் பழிவாங்க நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல்.. ஐ.டி. ஊழியர் பெண் சென்னையில் கைது!

கணவனைப் பழிவாங்க நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில், குஜராத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் ரினே ஜோஸ்லிடா என்ற இளம்பெண், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | Secretariat | Bomb Threat | Kumudam News

தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | Secretariat | Bomb Threat | Kumudam News

திடீரென வந்த வெடிகுண்டு மிரட்டல் பயத்தில் மெட்ரோ ரயில் பயணிகள் | Bomb Threat | Kumudam News

திடீரென வந்த வெடிகுண்டு மிரட்டல் பயத்தில் மெட்ரோ ரயில் பயணிகள் | Bomb Threat | Kumudam News

பாமக நிர்வாகிமீது கொலை முயற்சி: டிஜிபி அலுவலகத்தில் எம்எல்ஏ அருள் புகார்!

பாமக நிர்வாகி ம. க. ஸ்டாலின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக பாமக எம்எல்ஏ அருள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

"பாஜக நடத்தும் நாடகம் தான் செங்கோட்டையனின் செயல்பாடு" - விசிக துணை பொதுச்செயலாளர் | Kumudam News

"பாஜக நடத்தும் நாடகம் தான் செங்கோட்டையனின் செயல்பாடு" - விசிக துணை பொதுச்செயலாளர் | Kumudam News