தரைப்பாலம் இடிந்து விழுந்து விபத்து | Thirupur News | Land Bridge Accident | Kumudam News

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றின் மீது செல்லும் 45 வருடம் பழமையான காம்பிரா பாலத்தின் ஒரு பகுதி இடிந்த விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த 4 வாகனங்கள் ஆற்றில் மூழ்கியதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.