செந்தில் பாலாஜியின் சகோதரர் வெளிநாடு செல்ல அனுமதி | Senthil Balaji Latest News | Kumudam News
செந்தில் பாலாஜியின் சகோதரர் வெளிநாடு செல்ல அனுமதி | Senthil Balaji Latest News | Kumudam News
செந்தில் பாலாஜியின் சகோதரர் வெளிநாடு செல்ல அனுமதி | Senthil Balaji Latest News | Kumudam News
அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர் | Anil Ambani news | Kumudam News
அண்ணனை காப்பாற்ற வந்த தம்பி பலி புதுக்கோட்டையில் இரட்டை கொ*லயால் பரபரப்பு | Kumudam News
"செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு வெளிநாட்டில் சொத்து? | Kumudam News
அண்ணனை பார்க்க வாடிய முகத்துடன் வந்த மு.க.அழகிரி.. | Kumudam News
இறப்பு தொடர்பான ஆவணங்கள் பெறவில்லை அஜித்குமார் தம்பி புகார் | Kumudam News
காதலித்து கணவர் வீட்டுக்கு சென்ற தங்கை.. பொறுத்துக்கொள்ளமுடியாத அண்ணன் செய்த வெறிச்செயல்
செந்தில் பாலாஜி சகோதரர் மனு தள்ளுபடி | Kumudam News
இந்தியாவை உலுக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் காணப்படும் வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் தீபக் மோடி, தற்போது அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டணையுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கபட்டுள்ளது. கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டது நீதிமன்றத்தில் நிரூபணமானதால், குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டணை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சூர்யா - கார்த்தியை போல் நாங்களும் ஒற்றுமையாகத்தான் இருப்போம் என்றும், வருங்காலத்தில் தம்பி ருத்ராவுக்காக தொடர்ந்து படம் தயாரிப்பேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி சகோதரர் உட்பட 13 பேருக்கு கூடுதல் குற்றபத்திரிகை நகல் வழங்கல் | Senthil Balaji | DMK
மதுரையில் நடிகர் சூரியின் உணவகத்தை நடத்தி வரும் அவரது சகோதரர் லட்சுமணன் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் முத்துச்சாமி என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனின் சகோதரர் முருகனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
'அடுத்த ஸ்கெட்ச் எனக்கா?' பதுங்கும் திமுக அமைச்சர்? அலறும் அறிவாலயம்! | DMK | TN ED Raid | KN Nehru
தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் எடுத்த திடீர் முடிவு | Senthil Balaji Brother Ashok
தலைமறைவாக இருந்த அமைச்சர் Senthil Balaji-யின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர் | Ashok Kumar | DMK | ED
ED Raid in TVH | கே.என்.நேரு சகோதரர்கள் நிறுவனத்தில் 3 கார்களில் சென்று அதிகாரிகள் அதிரடி ED சோதனை
ED Raid in Ministers Brother Office: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் நிறுவனத்தில் ED சோதனை |ED Raid
அண்ணன் தங்கை உறவுமுறை கொண்ட சகோதரரும், சகோதரியும் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், நீதிமன்றத்தில் பெண்ணின் காலில் விழுந்து தாய் கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயம் ரவியின் ப்ரதர், கவின் நடிப்பில் வெளியான ப்ளடி பெக்கர் படங்கள், தீபாவளி ஸ்பெஷலாக நேற்று வெளியாகின. இந்தப் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் பற்றி இப்போது பார்க்கலாம்.
ஜெயம் ரவி, பூமிகா, ப்ரியங்கா மோகன் நடித்துள்ள ப்ரதர் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக இன்று வெளியாகியுள்ளது. எம் ராஜேஷ் இயக்கியுள்ள ப்ரதர் படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
Actor Jayam Ravi JR 34 Movie First Look Poster : ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்துவிட்டார். ஆனால், அவரது மனைவி ஆர்த்தி இதற்கு சம்மதிக்காத நிலையில், ஜெயம் ரவி அடுத்தடுத்து அதிரடியாக முடிவெடுத்து வருகிறார்.
மஹா விஷ்ணு சமூக விரோதியோ அல்லது தீவிரவாதியோ கிடையாது என்றும் வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் என்றும் மஹா விஷ்ணுவின் வழக்கறிஞர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைதான மகாவிஷ்ணுவை தேடி. அவரது சகோதரர் காவல் நிலையம், காவல் நிலையமாக வழக்கறிஞர்களுடன் அலைந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.