K U M U D A M   N E W S

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை.. பின்னணியில் அமைச்சரா? போலீஸ் விசாரணை!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் நேற்று இரவு, மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பில் உள்ள சரண்யாவை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி தலையை துண்டாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அமைச்சர் PTR மீது காலனி வீசிய பாஜக பெண் நிர்வாகி கொடூரமான முறையில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு குடும்ப தகராறு காரணமா? அல்லது அமைச்சரின் ஆதரவாளர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Erode Double Murder Case | ஈரோடு இரட்டை கொலை சம்பவம்.. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு | TN Police

திருடருக்கு ஊர் மக்கள் கொடுத்த ட்ரீட்மெண்ட்.. வைரலாகும் வீடியோ | Kallakurichi | M Kunnathur Thief

நடனமாடுவதில் தகராறு.. சிறுவனுக்கு கத்திக்குத்து..! விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு.. தனிப்படை விசாரணை தீவிரம்

ரத்த வெள்ளத்தில் இரட்டை சடலம்.. ஈரக்குலையே நடுங்கும் சம்பவம்.. முதியவர்களுக்கு நேர்ந்த கதி!

"திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை" -Nainar Nagendran

ஈரோடு இரட்டைக் கொலை.. உடல்களை வாங்க மறுக்கும் உறவினர்கள்

மனைவியின் தங்கையுடன் நெருக்கம்? சகலையுடன் ரகளை... இறுதியில் நடந்த கொடூரம்! | Telangana Murder News

பாஜக பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை | BJP | Nainar | Annamalai

ஒரே நேரத்தில் 3 ஆண்களுடன் உல்லாசம்?.. இடையூறாக இருந்த பெண் குழந்தை.. போதையில் கொலை செய்த தாய்...!

மூன்று சவரனுக்காக மூதாட்டி கொலை.. இளைஞர் சிக்கியது எப்படி?

கோழிக்கடையில் கொடூர கொலை!... கள்ளக்காதலால் வந்த வினை! தருமபுரி ஷாக்!

2021ம் ஆண்டு நடந்த இரட்டைக் கொலை வழக்கு.. இன்று வந்த தீர்ப்பு

DMK Person Under Attack | திமுக நிர்வாகியின் கணவருக்கு அரிவாள் வெட்டு

Murder Case investigation | மூதாட்டியை நகைக்காக கொலை செய்த இளம்பெண்.. விசாரணையில் அம்பலம்

TNPolice in Action | வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட சம்பவம்.. பாய்ந்தது குண்டாஸ்