K U M U D A M   N E W S
Kumudam Ad

ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைக்கும் பணி.. தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள  கோல்ஃப் மைதானத்தில், நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போராட்டம் நடத்திய மாணவர்கள் – கைது செய்த போலீசார்

யுஜிசி திருத்த விதிகளை திரும்பப்பெறக்கோரி சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முற்றுகை.

வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க அனுமதி - மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி

கோடை கால மின்தேவையை சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க அனுமதி.

Delhi Chief Minister 2025 : டெல்லி முதலமைச்சர் யார்? ஒத்திவைக்கப்பட்ட அறிவிப்பு

Delhi Chief Minister 2025 : டெல்லி முதலமைச்சர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு ஒத்திவைப்பு

Gold Rate Today : வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை.., அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

Gold Rate Today in Chennai : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63,520க்கு விற்பனை.

Fastag-ல் அமலுக்கு வந்த புதிய விதிகள்.., என்னென்ன தெரியுமா?

சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் Fastag திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

Railway Tunnel : ரயில்வே சுரங்கப்பாதை பணிகள்.. மக்கள் பயன்பாட்டிற்கு வராததை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

Chromepet Railway Tunnel : குரோம்பேட்டை ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் 15 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வராததை கண்டித்து குடியிருப்போர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

Vyasarpadi Murder Case : பூட்டிய வீட்டில் சடலம் 8000 ரூபாய் பஞ்சாயத்து கொலையில் முடிந்த விபரீதம்!

Vyasarpadi Murder Case : பந்தல் போட்ட பணம் 8 ஆயிரம் ரூபாய் கொடுக்காததால், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபாகரன் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க கோரிக்கை.. உயர்நீதிமன்றத்தில் மனு

இந்தியாவில் தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலை. விவகாரம் – ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை நடைபெற்று வருகிறது