K U M U D A M   N E W S
Kumudam Ad

Heavy Rain in TN: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை | Kumudam News

Heavy Rain in TN: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை | Kumudam News

கேரளாவில் தமிழர்களுக்கு நேர்ந்த சோகம்... 4 தூய்மை பணியாளர்கள் ரயில் மோதி பலி

கேரள மாநிலம் சொர்ணூர் அருகே ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 தூய்மை பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Speed News | விரைவுச் செய்திகள் | 02-11-2024 | Tamil News | Today News | Kumudam News24x7

Speed News | விரைவுச் செய்திகள் | 02-11-2024 | Tamil News | Today News | Kumudam News24x7

Paranur Tollgate Traffic: சென்னை திரும்பும் மக்கள்; ஸ்தம்பித்த பரனூர் சுங்கச்சாவடி | Diwali Holidays

தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 02-11-2024 | Mavatta Seithigal |Kumudam News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 02-11-2024 | Mavatta Seithigal |Kumudam News

தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பா? அமைச்சர் மா.சு சொன்ன முக்கிய தகவல்

சார்ஜாவிலிருந்து திருச்சி வந்த இளைஞருக்கு குரங்கம்மை தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகும் விஜய்.. 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம்.. அவசர ஆலோசனை

தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்தும், 234 தொகுதிகளிலும் மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணம் குறித்தும் நடிகர் விஜய் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Erode Rains: வெளுத்து வாங்கிய கனமழை.. பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் | Kumudam News

ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை.

‘போராட்டத்தில் ஈடுபடக் கூடாது’ - என்.எல்.சி. தொழிலாளர்கள் சங்கத்துக்கு உத்தரவு

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதை எதிர்த்து என் எல் சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது என்.எல்.சி. நிர்வாகம், ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை குழுவை அணுக சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் அதுவரை போராட்டத்தில் ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.