K U M U D A M   N E W S

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்... எச்சரிக்கை விடுத்த நீர்வளத்துறை | Kumudam News 24x7

தேனி பெரியகுளம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையால் வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் கொடுத்த புது அப்டேட்! உருவானது புயல் சின்னம்!| Kumudam News 24x7

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தகவல்.

மக்களே உஷார்!அடுத்த 3 மணி நேரத்தில் பேயாட்டம் ஆடப்போகும் கனமழை | Kumudamnews24x7

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 21-10-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 21-10-2024 | Mavatta Seithigal

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் கூப்பிடாவிட்டாலும் செல்வேன்.. தவெக மாநாட்டில் விஷால் உறுதி

விஜய் அழைப்பு விடுக்கவில்லை என்றாலும் ஒரு வாக்காளராக தமிழக வெற்றி கழக மாநாட்டில் கலந்து கொள்வேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் மாற்றம்? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு| Kumudam News 24x7

தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவியை மாற்றி புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#JUSTIN || ஒழுகும் வீடுகள் - தவிக்கும் இருளர் மக்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே அரசின் தொகுப்பு வீடுகள் சேதம். இருளர் சமூக மக்களுக்காக தொகுப்பு வீடுகள் கட்டி திறக்கப்பட்டு ஓராண்டே ஆன நிலையில் மோசமான நிலையில் வீடுகள்

#BREAKING || வங்கக்கடலில் உருவாகும் "டானா" புயல்

வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புயல் உருவாவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று முதல் 80 புதிய பேருந்துகள் இயக்கம்

சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில் BS - vi பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன