2026 தேர்தலில் தனித்து தான் போட்டி.. ஆனால் கூட்டணிக்கு வரலாம்.. குழப்பி அடித்த சீமான்
எனது தலைமையை ஏற்று கூட்டணிக்கு வருபவர் வரலாம் என்றும் ஆனால் 2026 தேர்தலில் தனித்து தான் போட்டியிடுகிறேன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
எனது தலைமையை ஏற்று கூட்டணிக்கு வருபவர் வரலாம் என்றும் ஆனால் 2026 தேர்தலில் தனித்து தான் போட்டியிடுகிறேன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
''முதல்வர் ஸ்டாலின் வன்னிய சமுதாயத்திற்கு மிகப்பெரிய துரோகம் செய்து கொண்டிருக்கிறார். இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். வன்னியருக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க முதல்வருக்கு மனது கிடையாது'' என்று அன்புமணி கூறியுள்ளார்.
இந்தியா-வங்கதேசம் அணிகள் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 11 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணி இந்தியாவை ஒருமுறை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்திப்பு.
"ஆதிக்க சக்திகள் இருக்கக்கூடிய ஒரே விளையாட்டு கிரிக்கெட். ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த வீரர்கள் மட்டுமே விளையாடுகிறார்கள்" என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
TPS நடிகையை துன்புறுத்திய வழக்கில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்.
இந்திய கிரிக்கெட்டின் எப்போதைக்குமான சிறந்த 11 பேர் கொண்ட ஒருநாள் அணியை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி ராகுல் காந்தி என மத்திய இணை அமைச்சர் ரவ்நீத்சிங் பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.
சிறுமியை சிதைத்த கொடூரர்கள் விவேகானந்தன், கருணாஸ் ஆகியோர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர் தற்கொலை.