K U M U D A M   N E W S

'நான் அப்பவே சொன்னேன்.. எல்லாம் நாடகம்'.. வினேஷ் போகத் காங்கிரசில் இணைந்தது குறித்து பிரிஜ் பூஷன்!

''ஒரு வீரர் ஒரே நாளில் இரண்டு எடைப்பிரிவு போட்டிகளில் பங்கேற்றது எப்படி என்பது குறித்து வினேஷ் போகத்திடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் மல்யுத்த போட்டிகளில் வெற்றி பெறவில்லை. ஏமாற்றி பைனல் வரை சென்று விட்டீர்கள். அதற்காகத்தான் கடவுள் உங்களை தண்டித்தார்'' என்று பிரிஜ் பூஷன் கூறியுள்ளார்.

அரசு பள்ளியில் சர்ச்சை பேச்சு - மகாவிஷ்ணு கைது?

அரசுப்பள்ளிகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை?

அரசுப்பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மகா விஷ்ணு அதிரடி கைது.. விமான நிலையத்தில் தட்டித்தூக்கிய போலீஸ்.. என்ன நடந்தது?

இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலியாவில் இருந்து வீடியோ வெளியிட்ட மகா விஷ்ணு, ''நான் பேசியதில் என்ன தவறு உள்ளது? நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நாளையே சென்னை வந்து இது குறித்து போலீசிடம் விளக்கம் அளிக்க உள்ளேன்'' என்று விளக்கம் அளித்தார்.

Dr. MGR Janaki College : எம்ஜிஆர் ஜானகி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Bomb Threat To Dr. MGR Janaki College in Chennai : சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கலை, அறிவியல் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த மிரட்டலானது புரளி என தெரிய வந்தது. 

சென்னையில் இறங்கிய 16,500 போலீசார் - தீவிர பாதுகாப்பு

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னை முழுவதும் 16, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 1,519 விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் நவசக்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு !

Navasakthi Vinayakar Temple: சென்னை மயிலாப்பூர் நவசக்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு !

சென்னையில் இறங்கிய 16,500 போலீசார் - தீவிரமான பாதுகாப்பு | Kumudam News 24x7

Vinayakar Chaturthi: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிர பாதுகாப்பிற்காக சென்னையில் இறங்கிய 16,500 போலீசார்.

Ganesh Chaturthi | நாடுமுழுவதும் களைகட்டும் விநாயகர் சதுர்த்தி விழா!

Vinayakar Chaturthi: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்தப்பட்டன.