காலை 7 மணி முதல் 11 மணி வரை: இந்த டைம்ல ஏன் நிறைய பேருக்கு மாரடைப்பு வருது?
நாம் விழிக்கும்போது உடலில் ஏற்படும் மாற்றங்கள், மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது என இருதய சிகிச்சை நிபுணர் இன்ஸ்டாவில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.