சத்தீஸ்கர் மழை வெள்ளம்.. தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, திருப்பத்தூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, திருப்பத்தூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சத்தீஸ்கரில் மழை வெள்ளம் - 4 தமிழர்கள் பலியான சோகம் | Thirupur Family | Flood | Kumudam News
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்கிறோம். ஆனால் இறந்துபோன கிறிஸ்தவ மத போதகரின் உடலை 21 நாட்களாக புதைக்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள். சட்டீஸ்கர் மாநிலம் இதற்கு சத்தீஸ்கர் மாநில அரசும், மத்திய அரசும் துணை போவதாக கூறப்படும் சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.