K U M U D A M   N E W S
Promotional Banner

நூலிழையில் தப்பிய எடப்பாடி பழனிசாமி.. செங்கத்தில் பரபரப்பு!

செங்கத்தில் அதிமுக சார்பாக வைக்கப்பட்ட அலங்கார வளைவு விழுந்ததில் அந்த வழியாக சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.