ராஜேந்திர சோழன் நினைவு நாணயம்.. பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார்!
முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமா் மோடி பங்கேற்று, நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.
முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமா் மோடி பங்கேற்று, நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.
ரூ.50 நாணயங்கள் அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
கையில் வெறும் ரூ.1,120 மட்டும் வைத்துக்கொண்டு, தன்னுடைய மனைவிக்கு மங்களசூத்திரம் (தாலி) வாங்க நடைக்கடைக்குள் வந்த 93 வயது முதியவர் தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுமியின் தொண்டையில் சிக்கிய நாணயம் #pudukkottai #coin #hospital #kumudamnews #shorts
திருமயம் அருகே நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமியின் தொண்டையில் 5 ரூபாய் நாணயம் சிக்கியது. சுவாச குழல் அருகே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கி இருந்த நாணயத்தை லாவகமாக எடுத்து சாதித்துள்ளனர் திருமயத்தினை சார்ந்த டாக்டர்கள்.
எடப்பாடி பழனிசாமி மனதில் அவ்வளவு ஜாதிய வன்மம் உள்ளது என்றும் முதலமைச்சராக இருந்த ஒருவர் இவ்வாறு பேச முடியுமா? என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
நடிகர் விஜய்யை வருமான வரித்துறை சோதனையில் மாட்டி விடுவதற்காக தான் பிஜேபியுடன் திமுக கூட்டணி சேர்ந்திருக்கிறது என்று எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.
100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு என்றும் 100 ரூபாய் நாணயத்தை டாஸ்மாக்கில் கொடுத்தால் ஒரு குவாட்டர் வேண்டுமானால் வழங்க சொல்லலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு சிறப்பிப்பதில் என்ன பிரச்சினை எடப்பாடி பழனிசாமிக்கு என்று திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
கலைஞர் 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழாவில், பாஜக பங்கேற்கும் என அண்ணாமலை உறுதிப்படுத்திய காரணத்தால், கவர்னரின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.