இங்கிலாந்தில் ஃபிட்னஸ் டெஸ்ட் எடுத்த விராட் கோலி.. மீண்டும் சர்ச்சையில் பிசிசிஐ!
இந்திய வீரர்கள் அனைவரும் பெங்களூரு வந்து உடற்தகுதியை நிரூபிக்கும் நிலையில், லண்டனில் இருந்தபடியே உடற்தகுதியை உறுதிப்படுத்திய விராட் கோலி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்திய வீரர்கள் அனைவரும் பெங்களூரு வந்து உடற்தகுதியை நிரூபிக்கும் நிலையில், லண்டனில் இருந்தபடியே உடற்தகுதியை உறுதிப்படுத்திய விராட் கோலி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பொன்முடி பேச்சு - வீடியோ தாக்கல் செய்ய உத்தரவு | Minister Ponmudi | Controversy Speech |
கடந்து இரண்டு நாட்களாகவே காங்கிரஸ் கட்சி பெண்களை அவமானப்படுத்திவிட்டதாக, பீகாரில் பாஜகவினர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச சானிட்டரி நாப்கின் பாக்கெட்டிற்குள் இருந்த ஒவ்வொரு நாப்கினிலும் ராகுல் காந்தி ஸ்டிக்கர் இருந்ததாக கூறப்படுவது பொய் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை சம்மனுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக விருப்பம் தெரிவித்து மதுரை ஆதீனம் கடிதம் எழுதியுள்ள நிலையில், நேரில் தான் ஆஜராக வேண்டும் என சைபர் கிரைம் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் ஒருவர் 100-க்கு 257 மதிப்பெண்கள் பெற்றுள்ள சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. இதில் ட்விஸ்ட் என்னவென்றால், 100-க்கு 257 மதிப்பெண்கள் எடுத்தும் அவர் தேர்ச்சி பெறவில்லை என ரிசல்ட் வந்துள்ளது தான்.
Nainar Nagendran About A Rasa | "ஆ.ராசாவுக்கு நாவடக்கம் தேவை" – நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்
'தாய்மொழி என்பது அனைவருக்கும் முக்கியம்; தாய்மொழிக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்ற கருத்தில்தான்’ அமித்ஷா ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என குறிப்பிட்டுள்ளார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பான அவதூறு கார்ட்டூன் விவகாரம் தமிழக அரசியலில் அதிர்வை உண்டாக்கியுள்ளது. திமுக ஐடி விங் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மீது அதிமுக தரப்பில் மாவட்டந்தோறும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது.
த.வெ.க மாவட்ட செயலாளரின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலுக்கு பண மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது சர்ச்சையினை கிளப்பிய நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார் மாவட்ட செயலாளர் பாரதிதாசன்.
விஜயும்-காமராஜரும் இணைந்த ஒரு போஸ்டரை தவெக ஆதரவு ஐடி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அதற்கு காட்டமாக பதிலளித்துள்ளார் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்.
எனது செயலின் காரணமாக சிவான்னா இவ்வளவு அவமானங்களைச் சந்திக்க நேர்ந்தது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என கர்நாடகா திரைப்பட வர்த்தகசபை தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கமல் தெரிவித்துள்ளார்.
தக் லைஃப் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வில், கமல் கன்னட மொழி குறித்து தெரிவித்த கருத்துகள் காட்டுத்தீ போல் கர்நாடகவில் பரவி படத்தை வெளியீடு செய்ய முடியாமல் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் ஊர் முழுக்க கமலுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது.
கமல் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், கர்நாடகவில் ஜூன் 5 ஆம் தேதி தக் ஃலைப் திரைப்படம் வெளியிடப்படாது என கன்னட அமைப்பினர் தெரிவித்துள்ள நிலையில், நீதிமன்றத்தை நாடியுள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.
மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள "Thug Life" திரைப்படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கமல் படங்களுக்கு மட்டும் தொடர்ந்து எதிர்ப்பை வெளிக்காட்டி வெளிச்சம் தேடுகிறாரா கிருஷ்ணசாமி என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தியாவின் முன்னணி செய்தி முகமைகளில் ஒன்றான ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் (ANI) மீது பதிப்புரிமை மீறல் மற்றும் முறைகேடான வழியில் பணம் பறிப்பு (extortion) தொடர்பான குற்றச்சாட்டுகளை சுயாதீன யூடியூபர்கள் (Independent creators) எழுப்பியுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
நியமிக்கப்பட்ட 8ஆவது பொறுப்பாளர்.! அப்செட்டான Ponmudi.? குறையாத கோபத்தில் தலைமை..! | DMK | MK Stalin
’நான் இந்தி மொழியில் வழிவிடுமாறு கேட்டதற்காக எனக்கு பார்க்கிங் மறுக்கப்பட்டது’, என பெங்களூரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் அர்பித் பாயா தனது லிங்க்ட் இன் தளத்தில் பதிவிட்டுள்ளார். பெங்களூரில் ஏற்கெனவே இந்தி தொடர்பான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இவரது பதிவு வைரலாக தொடங்கியுள்ளது.
நாட்டுக்கே அவமானம்!.. பாஜக அமைச்சருக்கு குட்டு!. உச்சநீதிமன்றம் அதிரடி! | Vijay Shah | Sofia Sureshi
மன்னிப்பு கேட்கக் கூட அருகதையற்ற பேச்சு.. பாஜக அமைச்சருக்கு டோஸ்விட்ட உச்சநீதிமன்றம் | Sofia Qureshi
“தீவிரவாதிகளின் சகோதரி..” - Sofia Qureshi குறித்து சர்ச்சை பேச்சு.. சிக்கலில் பாஜக அமைச்சர்..! | BJP
DD Next Level படத்திற்கு வந்த சிக்கல்.. படக்குழு எடுத்த அதிர்ச்சி முடிவு | Santhanam | Govinda Song
சாதி பேரை சொல்லி நடக்கும் தீண்டாமை - நீதிபதி வேதனை | Kumudam News
X-ல் ARR போட்ட பதிவு... சர்ச்சையானதும் நீக்கம் | AR Rahman Controversy Issue | Operation Sindoor
வக்ஃபு சட்டத்திருத்தம்.. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் புதிய உத்தரவு | WAQF Bill Case
கடும் கோபத்தில் தலைமையின் வீட்டார்..? கடைசி வரை மசியாத பொன்முடி..? ராஜினாமா பின்னணி என்ன?