ரஜினி உடல்நலக்குறைவு... நலம் விசாரித்த பிரதமர் மோடி | Kumudam News 24x7
நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்த பிரதமர் நரேந்திரமோடி
நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்த பிரதமர் நரேந்திரமோடி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்ய மருத்துவக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Rajinikanth Admitted in Hospital : நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ‘வேட்டையன்’ திரைப்பட பாடலான மனசிலாயோ பாடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடனமாடியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு தரமான இரண்டு ட்ரீட் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில், கன்னட நடிகர் உபேந்திராவும் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கமிட்டானது குறித்து உபேந்திரா மனம் திறந்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
‘கூலி’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் உபேந்திரா, பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் H2O, சத்யம் ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Actor Nagarjuna Salary for Rajinikanth Coolie Movie : சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா இணைந்துள்ளார். இப்படத்தில் நாகர்ஜுனாவின் கேரக்டர் பற்றியும், அவரது சம்பள விவரம் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Actress Shruti Haasan Onboard in Rajinikanth's Coolie Movie : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில், ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Actor Rajinikanth Coolie Movie Update : லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினியின் கூலி படத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் சௌபின் ஷாபிர். தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பு.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில் மலையாள நடிகர் செளபின் சாஹிர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், நாளை (ஆக.28) ஸ்பெஷல் அப்டேட் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நடிகர் பிஜிலி ரமேஷ் மனைவியின் உருக்கமான பேச்சு
லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் விசாகப்பட்டிணத்தில் தொடங்கியது. இதில் மேலும் ஒரு கன்னட திரை பிரபலம் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Kannada Actor Upendra Join with Rajinikanth in Coolie Movie : லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் பான் இந்தியா ஹீரோ ஒருவரும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராயன் படத்தில் நான் நடிக்கவில்லை என்றால், அதில் ஹீரோ கேரக்டருக்கு ரஜினி சாரிடம் கேட்டிருப்பேன் எனக் கூறியிருந்தார் தனுஷ். இந்நிலையில் ரஜினியும் தனுஷும் மறைமுகமாக ஒரு விஷயத்தில் போட்டிப் போட்டு வரும் சம்பவம் பற்றி தெரியுமா.
Actor Rajinikanth Coolie Movie Update : சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், மல்லுவுட் பிரபலம் ஒருவரும் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கியது. இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ரஜினியின் போட்டோ ட்ரெண்டாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி பட ஷூட்டிங், இன்று ஐதராபாத்தில் தொடங்கியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்தப் படமான கூலி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஐதராபாத் கிளம்பிச் சென்றுள்ளார் ரஜினிகாந்த்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவுள்ள கூலியில், கமலின் விக்ரம் பட பிரபலம் இணைந்துள்ளதாக லோகேஷ் கனகராஜ் அபிஸியலாக அப்டேட் கொடுத்துள்ளார்.