TVK Protest | சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தவெகவினர் ஆர்ப்பாட்டம் | LPG Gas Price | TVK Vijay
TVK Protest | சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தவெகவினர் ஆர்ப்பாட்டம் | LPG Gas Price | TVK Vijay
TVK Protest | சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தவெகவினர் ஆர்ப்பாட்டம் | LPG Gas Price | TVK Vijay
Tamilisai Question | சிலிண்டர் விலை உயர்வை பற்றி பேசுபவர்கள் இதை பற்றி பேசுவார்களா? - தமிழிசை கேள்வி
LPG Gas Cylinder Price: சமையல் எரிவாயு விலை உயர்வு.. சாமானிய மக்கள் மீதான நேரடி தாக்குதல் |TVK Vijay
LPG Gas Cylinder Price Hike Today: கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியது ஏன்? - மத்திய அமைச்சர் விளக்கம்
"பிரதமர் மோடி அரசின் மற்றொரு பரிசு சிலிண்டர் விலை உயர்வு" | Kumudam News24x7
10 ஆண்டுகளில் இருமடங்கு உயர்ந்துள்ள கேஸ் சிலிண்டர் விலை.. செல்வப்பெருந்தகை கண்டனம் | Kumudam News
வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ள நிலையில் 'நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா?’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்ட சில நிமிடங்களில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியில் மட்டுமே வாடிக்கையாளர் சேவையா? எரிவாயு நிறுவனங்களின் நவீன இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது என மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.