Madurai Public Protest | திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்! – பொதுமக்கள் போராட்டம் | Kumudam News
Madurai Public Protest | திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்! – பொதுமக்கள் போராட்டம் | Kumudam News
Madurai Public Protest | திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்! – பொதுமக்கள் போராட்டம் | Kumudam News
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல என்று அரசு சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது ஏன் என்பது குறித்து தமிழக தலைமைச் செயலரும், டிஜிபியும் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வதற்குப் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
"உரிமையை நிலைநாட்ட முயன்றால் கலவரமா?" | Annamalai Pressmeet | Thiruparankundram | Kumudam News
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற கோரிக்கை இல்லை – அண்ணாமலை ! | Annamalai statement | Kumudam News
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு மற்றும் இணை அமைச்சர் எல்.முருகன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
மதுரைக்குத் தேவை வளர்ச்சியா? அல்லது அரசியலா? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.