K U M U D A M   N E W S

“திமுக ஆட்சியாளர்கள் வீட்டுக்கு செல்வது உறுதி”- தவெக தலைவர் விஜய்

"தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல தி.மு.க ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி" என்று விஜய் தெரிவித்துள்ளார்.

விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் திமுக அரசு- அன்புமணி குற்றச்சாட்டு!

தமிழ்நாடு அரசு விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.