K U M U D A M   N E W S

இன்னொரு நேஷனல் அவார்ட் பார்சல்.. தனுஷின் ’குபேரா’ திரைப்படம் எப்படி இருக்கு?

தனுஷ், ராஷ்மிகா, நாகார்ஜுனா நடிப்பில் வெளியாகியுள்ள குபேரா திரைப்படத்திற்கு திரும்பும் திசையெல்லாம் பாஸிட்டிவ் ரிவ்யூ கிடைத்துள்ளது. அதிலும், தனுஷின் நடிப்பு பலரால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. எக்ஸ் வலைத்தளத்தில் படம் பார்த்த நபர்கள் வெளியிட்டுள்ள விமர்சனம் உங்கள் பார்வைக்கு.

ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற “குபேரா” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

தனுஷ், சேகர் கம்முலா & தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில், 'குபேரா' படத்தின் முதல் சிங்கிளான ‘போய் வா நண்பா’ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.