K U M U D A M   N E W S

Temple Celebration | ஓம் சக்தி பராசக்திமுழங்கியவாறு பக்தர்கள் வழிபாடு | Kumudam News

Temple Celebration | ஓம் சக்தி பராசக்திமுழங்கியவாறு பக்தர்கள் வழிபாடு | Kumudam News

அரியலூர் அருகே கற்பூர வெளிச்சத்தில் மட்டுமே விடிய, விடிய நடந்த நூதன பூஜை...10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம்

அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் சித்திரை மாதம் பெளர்ணமி திங்கள்கிழமை சேர்ந்து வரும் நாளில் மட்டுமே கற்பூர வெளிச்சத்தில் காட்டில் நடைபெறும் கிடா வெட்டு நடந்தது.