துல்கர் சல்மான் வீட்டில் ED ரெய்டு நிறைவு | Dulquer Salman | ED Raid | Kumudam News
துல்கர் சல்மான் வீட்டில் ED ரெய்டு நிறைவு | Dulquer Salman | ED Raid | Kumudam News
துல்கர் சல்மான் வீட்டில் ED ரெய்டு நிறைவு | Dulquer Salman | ED Raid | Kumudam News
போலி ஆவணங்கள் மூலம் சொகுசுக் கார்கள் இறக்குமதி மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாகத் திரைப்பட நடிகர்களான துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சக்கலக்கல் தொடர்புடைய கேரளா மற்றும் தமிழ்நாடு உட்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை (ED) இன்று தீவிரச் சோதனை நடத்தி வருகிறது.
துல்கர் சல்மான் வீட்டில் ED Raid | Dulquer Salman | ED Raid | Kumudam News
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டியூட்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அக்டோபர் 17, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' திரைப்படம் நாளை (அக். 1, 2025) வெளியாகிறது. ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் ஃபேமிலி சென்டிமென்ட் படத்திற்கு டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் இணைந்து 'தோசா டைரீஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். அதன் முதல் படமான 'சரஸ்வதி' மூலம் அவர் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.
சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில், சென்னை டிடிகே சாலையில் உள்ள பிரபலமான அமராவதி உணவகம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்றும் இரண்டாவது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜயதசமி நாளில் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும், சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அமராவதி ஓட்டலில் அமலாக்கத்துறை சோதனை | Chennai | ED Raid | KumudamNews
ஆம்பூரில் காவலாளியாக இருந்து ஓய்வு பெற்றவரின் வங்கி கணக்கில் பலகோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பாக அவரது வீட்டில் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள்
'96' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராக உள்ளதாக இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை | Chennai | ED Raid | Kumudam News
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா இன்று அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜரானார்.
ஆந்திர மதுபான ஊழல் தொடர்பாக தமிழகம் உட்பட 20 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரொக்கம் ரூ.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்
ரூ.200 கோடி வங்கி மோசடியில் வழக்கு தொடர்பாக சென்னையில் இரண்டு நாட்களாக நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு
பிரபல பெண் அரசியல்வாதியின் பினாமி நிறுவனம் என தகவல் வெளியாகி உள்ளது
சென்னையில் 2வது நாளாக ED சோதனை | Chennai | ED Raid | Kumudam News
சென்னையில் தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை | Chennai | ED Raid | Kumudam News
ஆப்பிரிக்க நாடான கென்யாவிலிருந்து, சுமார் 2 கிலோ அளவிலான கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து, போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹20 கோடியென மதிப்பிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை தொடர்பாக யுவராஜ் சிங், உத்தப்பா மற்றும் சோனு சூட் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
"21 வருஷம்.. நீங்க மட்டும் தான் காரணம்.. விஷால் வெளியிட்ட திடீர் வீடியோ | Actor Vishal
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள படத்துக்கு ‘நூறுசாமி’ என தலைப்பிட்டுள்ளனர்.
ED Raid: சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை | ED Raid | Chennai | Kumudam News
'பிளாக்மெயில்' திரைப்படம் ஒரு த்ரில்லராக உங்களை இருக்கையில் கட்டிப்போடும்" என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்.
விஜய் குறித்து அரசியல் கருத்துக்களை சொல்ல விரும்பவில்லை என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.