K U M U D A M   N E W S

"விருதுகள் நேர்மையாக வழங்கப்படுகிறதா?"- தமிழக அரசுக்கு பா. ரஞ்சித் கேள்வி!

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டநிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.