மதுவிலக்கு மாநாடு இல்ல... டுபாக்கூர் மாநாடு... திருமாவளவனை சாடிய அஸ்வத்தாமன்!
திருமாவளவன் போலி டுபாக்கூர் மதுபான ஒழிப்பு மாநாடு நடத்த போவதாக நாடகமாடுகின்றார் என மாநில பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் பேட்டியளித்துள்ளார்.
திருமாவளவன் போலி டுபாக்கூர் மதுபான ஒழிப்பு மாநாடு நடத்த போவதாக நாடகமாடுகின்றார் என மாநில பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் பேட்டியளித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் எதிர்பார்த்த முதலீடு வராததை திசை திருப்பவே மது ஒழிப்பு மாநாடு என்ற நாடகத்தை மு.க.ஸ்டாலினும் திருமாவளவனும் அரங்கேற்றி வருவதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.
புதுச்சேரி அரசு மின்கட்டண உயர்வை திரும்பப்பெறவில்லை என்றால் அதிமுக சார்பில் ஒரு லட்சம் தொண்டர்களை திரட்டி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அவர், இவ்வாறு கூறினார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக பவள விழா-முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் விருது எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்பட உள்ளது.
ஸ்டாலின் - திருமா சந்திப்பில் நடந்தது இதுதானா..? | Kumudam News24x7 | DMK | VCK | Thiruma | CMstalin
அமைச்சர் திறந்து வைத்த திராவிட மாடல் பேருந்து நிறுத்தம்.. சரிந்து விழுந்த எழுத்துக்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்திப்பு.
இனிமேல் இத்தனை ஜாதி பெயர்களோடு பத்திரிக்கை அடிக்காதீர்கள் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்ணா பிறந்தநாள் கூட்டத்தில் ராஜன்செல்லப்பா ஆரூடம்.
தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள் தான் - செல்லூர் ராஜூ