K U M U D A M   N E W S
Promotional Banner

வைகோவுக்கு சீட் தரல.. வருத்தம் தான்: துரைவைகோ ஓபன் டாக்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக திமுக தலைமை வாய்ப்பளிக்காதது வருத்தம் தான். இருந்தபோதும் தமிழ்நாட்டின் நலன் கருதி நாங்கள் கூட்டணியில் தொடர்வோம் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேட்டியளித்துள்ளார்.

"புதிய கல்விக் கொள்கை இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளது"- துரை வைகோ பேட்டி | MP Durai Vaiko

"புதிய கல்விக் கொள்கை இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளது"- துரை வைகோ பேட்டி | MP Durai Vaiko