K U M U D A M   N E W S

Mohanlal visit Wayanad : ஆர்மி ஆபிஸராக மாறிய மோகன்லால்... ராணுவ உடையில் வயநாடு விசிட்!

Actor Mohanlal visit Wayanad Landslide : நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியில் மலையாள நடிகர் மோகன்லால் நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.

Manu Bhaker : பாரிஸ் ஒலிம்பிக் 2024: இந்தியாவுக்கு 3வது பதக்கம்?.. வெற்றிக்கு அருகில் மனு பாக்கர்

Manu Bhaker in Shooting at Paris Olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டியில் மகளிர் 25 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவின் மனு பாக்கர் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது.

Nanguneri Issue : மாணவர்களுக்கு ரத்த வெறியா?.. தொடரும் சாதிய வன்மம்... ஒரே நாளில் 2 பேருக்கு வெட்டு

Students Attack in Nanguneri Issue : நெல்லையில் நேற்று ஒரே நாளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு. சக மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் போலீசார் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Wayanad Landslide : பாட்டியையும் பேத்தியையும் காப்பாற்றிய காட்டு யானைகள்... கடவுள் ரூபத்தில் வந்த கஜமுருகன்!

Elephants Saved Grandmother in Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவில் சிக்கிய சுஜாதா என்பவரையும் அவரது பேத்தியையும் காட்டு யானைகள் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Breaking : சென்னை பீச் - தாம்பரம் ரயில்கள் ரத்து... சிறப்புப் பேருந்துகள் ரெடி... முழு அப்டேட்

Chennai Beach To Tambaram Electric Train Cancelled : சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் இன்று முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் வசதிக்காக கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

IND vs SL Match : அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள்... முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் வெற்றியை சிதறடித்த இலங்கை அணி!

IND vs SL 2024 First ODI Match Highlights : கொழும்புவில் நடைபெற்ற இந்தியா – இலங்கை அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி, வெற்றி தோல்வி இன்றி சமனில் முடிந்தது.

Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவு; 4வது நாளாகத் தொடரும் மீட்புப் பணிகள்!

Wayanad Landslide News Update : கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கியர்வகளை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் மற்றும் ராணுவத்தினர் 4வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.

Warning : வயநாடு நிலச்சரிவு... தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு!

Heavy Rain Warning in Tamil Nadu : வயநாடு நிலச்சரிவு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

GOAT 3rd Single : வெளியானது கோட் மூன்றாவது சிங்கிள் ப்ரோமோ... விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்!

Actor Vijay Goat Movie 3rd Single Promo Video : விஜய் நடித்து வரும் தி கோட் படத்தின் மூன்றாவது சிங்கிள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதனை முன்னிட்டு தற்போது வெளியான இப்பாடலின் ப்ரோமோ வீடியோ விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Chennai Rain Update : சென்னை மக்களே உஷார்.... வெளிய போகும்போது குடையை மறந்துடாதீங்க!

Chennai Rain Update : அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.