"விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி"- திமுக-வுக்கு எதிராக எடப்பாடி-யின் டிஜிட்டல் போர்!
"விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி" தலைப்பில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
LIVE 24 X 7