கோவையில் ரயிலை கவிழ்க்க சதி- 6 பேர் கைது
கோவையில் ரயில் தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த ஆறு பேரை ரயில்வே காவல்துறை கைது செய்து நடவடிக்கை
கோவையில் ரயில் தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த ஆறு பேரை ரயில்வே காவல்துறை கைது செய்து நடவடிக்கை
கோவையில் ரயிலை கவிழ்க்க சதி.. 6 பேர் கைது | Coimbatore | Indian Railways | TNPolice
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்.. போலீசார் அதிரடி | Vellore | TNPolice | KumudamNews
“எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது..”- டி.டி.வி திட்டவட்டம்..! #ttvdhinakaran #edappadipalanisamy
“திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் இல்லை..” - இ.பி.எஸ் பேச்சு..! #edappadipalanisamy #cmmkstalin
பல்கலை. மாணவிக்கு பேராசிரியர் பா*லிய*ல் தொல்லை | Pondicherry | POCSO Act | KumudamNews
டிடிவி தினகரனுடன் செங்கோட்டையன் சந்திப்பு | TTV Dinakaran | Sengottaiyan | ADMK | KumudamNews
பள்ளி தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரியை பெல்ட்டால் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Meth Drug Bust | டார்க் வெப் மூலமாக போதைப்பொருள்.. விசாரணையில் வெளிவந்த திடுகிடும் தகவல் | TNPolice
சாமியார் சைதன்யானந்தா பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
Baby Kidnapping Case Update | காரில் கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு | Vellore | TNPolice
ரஜினி, விஜய் படங்களில் பணியாற்றிய நடன கலைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Fishermen Return Home | ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை | Indian Navy | KumudamNews
Baby Kidnapping Case | பட்டப்பகலில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம்.. பதற வைக்கும் தகவல் | Vellore
"முதலமைச்சர் ரோல் மாடல் ஆட்சி செய்கிறார்" - உதயநிதிக்கு இபிஎஸ் பதிலடி | EPS | Kumudam News
"இபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது" - டிடிவி தினகரன் | EPS | TTV Dinakaran | Kumudam News
சென்னை கோயம்பேட்டில் வாடகை வீட்டு விவகாரத்தில், ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அதிகாரியின் வீட்டில் புகுந்து தாக்கிய ரவுடி, வழக்கறிஞர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூரில் அதிக பணப்பரிவர்த்தனை - ED விசாரனை | Tirupattur | Ambur | ED Raid | Kumudam News
எடப்பாடி மக்கள் மீது கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை சூளைமேட்டில் மழைநீர் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழந்த விவகாரத்தில், பொறுப்பு அதிகாரி யார் என விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சிக்கு சூளைமேடு போலீசார் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளனர்.
சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை | Chennai | ED Raid | Kumudam News
மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து பெண் பலி.. போலீசார் மீண்டும் கடிதம் | Chennai | Kumudam News
டிகர் சூர்யாவின் வீட்டில் வேலை செய்த சுலோச்சனா மற்றும் அவரது குடும்பத்தினர், குறைந்த விலையில் தங்கக் காயின் தருவதாகக் கூறி சூர்யாவின் தனி பாதுகாவலர் உட்பட பலரிடம் ரூ. 2 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். 3 மாத தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாம் ஏழே மாதங்களில் ஏழு போர்களை நிறுத்தியதாகப் பகிரங்கமாகத் தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பு உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, இது கோடிக்கணக்கான ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை உறுதி செய்துள்ளது எனப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.