K U M U D A M   N E W S
Kumudam Ad

குஜராத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ – பூக்களை தூவி உற்சாக வரவேற்பு

குஜராத்தில் ரூ34,200 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற திட்டங்களையும் பிரதமர் மோடி இன்று செப் 20 தொடங்கி வைத்தார்

2026 தேர்தலில் 10 தொகுதிகளுக்கும் மேல் கேட்க விசிக முடிவு | Election | Kumudam News

2026 தேர்தலில் 10 தொகுதிகளுக்கும் மேல் கேட்க விசிக முடிவு | Election | Kumudam News

ஜாதி சகதியில் இபிஎஸ் மாட்டிக்கொள்ளக்கூடாது – கிருஷ்ணசாமி அட்வைஸ்

இருக்கன்குடி கோயில் சொத்துக்களை வைத்து கட்டப்படும் கட்டடங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

மேட்ரிமோனியால் மூலம் பழக்கம் – பெண்ணிடம் நகை திருடிய நபர் கைது

மேட்ரிமோனி மூலமாக பழக்கமான நபர் 2 சவரன் தங்கச் செயினை திருடி கொண்டு தப்பிச்சென்ற வழக்கில் போலீசார் கைது செய்து விசாரணை

தேர்வுகளில் நல்ல தேர்ச்சி விகிதத்தை கொடுக்க வேண்டும் – ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தல்

அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என ஆசிரியர்கள் மத்தியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

Varichiyur Selvam Arrest | நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த வரிச்சியூர் செல்வம் கைது

Varichiyur Selvam Arrest | நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த வரிச்சியூர் செல்வம் கைது

கழிவுநீருடன் மழைநீர் தேக்கம்- மக்கள் சாலை மறியல் | Protest | Kumudam News

கழிவுநீருடன் மழைநீர் தேக்கம்- மக்கள் சாலை மறியல் | Protest | Kumudam News

பிரேக் பிடிக்காமல் கார் மீது மோதிய குப்பை லாரி | Chennai | Accident | Kumudam News

பிரேக் பிடிக்காமல் கார் மீது மோதிய குப்பை லாரி | Chennai | Accident | Kumudam News

ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

வேலு நாச்சியார் சிலை திறப்பு | Chennai | Velu Nachiyar | CM MK Stalin | Kumudam News

வேலு நாச்சியார் சிலை திறப்பு | Chennai | Velu Nachiyar | CM MK Stalin | Kumudam News