K U M U D A M   N E W S

நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் பிரதமர் மோடியின் உரை | Kumudam News

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரின் ஒரு அங்கமாக அரசியல் சாசனம் தொடர்பாக நடந்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – முதலமைச்சரிடம் விசாரித்த பிரதமர்

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக விசாரித்தார்.

வாய்க்கால் ஆக்கிரமிப்பு - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

ராஜவாய்க்கால் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஓடையில் செல்லவேண்டிய தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்ததாக புகார்

யுவராஜ், சச்சின் சாதனையை முறியடித்த வைபவ்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தந்தை

13 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஐபிஎல் 2025: எப்படி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி? ஏலத்தில் நடந்தது என்ன?

கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்தும் முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பதால், ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது.

சென்னை பக்கம் திரும்பிய கனமழை..? - பயத்தில் மக்கள்

சென்னையிலிருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 1050 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம்

களமிறங்கப் போகும் ஆர்.ஆர்.ஆர்.. ஐபிஎல் 2025 தொடரில் கலக்குமா சென்னை அணி?

ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி டெவன் கான்வே, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அஹமது, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.

3ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு- நீதிபதி அதிரடி உத்தரவு

3-ம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு 6 வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இது மோதலுக்கான நேரம் அல்ல - கயானா பார்லியில் மோடி பேச்சு

இந்தியா உலக அமைதிக்கு ஆதரவாக நிற்கிறது என்றும் இது மோதலுக்கான நேரம் அல்ல என்றும் கயானா பாராளுமன்றத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கோடியில் ஏலம் போன வீரர்கள்... ஆச்சரியத்தில் ஆழ்த்திய Top List

ஐபிஎல் தொடரில் ஹென்ரிச் கிளாசன், விராட் கோலி, நிகோலஸ் பூரன், பும்ரா, ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் அதிகப்பட்ச தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளனர்.