மூட்டை மூட்டையாக சாலையில் கொட்டப்படும் பூக்கள்... வைரலாகும் வீடியோ | Dindigul News | Flower Rate
மூட்டை மூட்டையாக சாலையில் கொட்டப்படும் பூக்கள்... வைரலாகும் வீடியோ | Dindigul News | Flower Rate
மூட்டை மூட்டையாக சாலையில் கொட்டப்படும் பூக்கள்... வைரலாகும் வீடியோ | Dindigul News | Flower Rate
நெல் குவிண்டாலுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 2,320 உடன், தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,180 சேர்த்து ரூ.3,500 ஆக வழங்கிடுமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சூறாவளி காற்றால் 3 லட்சத்திற்கு மேற்பட்ட வாழை மரங்கள் முழுவதுமாக அழிந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ஏக்கருக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான இடம் இல்லாமல் வீணாகும் நெல்மூட்டைகள்... கவலையில் விவசாயிகள்
Banana Tree | ஒரே இரவில் மொத்தமாக சரிந்த 100 ஏக்கர் வாழைமரங்கள்.. கலங்கும் விவசாயி | Mayiladuthurai
உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருதினை வழங்கி வாழ்த்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் விவசாயிகள் படுகொலை தொடர்கதையாக மாறியுள்ள நிலையில், விவசாயிகளின் தற்காப்பிற்கு தமிழ்நாடு அரசு துப்பாக்கி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கரும்புக்கு வருகிற 2025-26 ஆம் ஆண்டுக்கான ஆதார விலை ரூ.355 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இது தமிழ்நாட்டு கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்காது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
Thenpennai River | தென்பெண்ணை ஆற்றில் இருந்து பாசத்திற்காக திறந்து விடப்படும் நீரில் துர்நாற்றம்
All in All-ஆக மாறும் வடமாநிலத்தவர்கள்..! பாதிக்கப்படும் தமிழக விவசாயிகள்..! | North Indian Farmers