K U M U D A M   N E W S
Promotional Banner

festival

அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை நாளையொட்டி குவிந்த பக்தர்கள்.

விண்ணைப் பிழந்த அரோகரா கோஷம்.. பழமுதிர் சோலைமலை முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்!

பழமுதிர் சோலைமலை முருகன் கோயிலில் சூரனை வதம் செய்யும் நிகழ்வை காண திரளான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வேல் வாங்கும் விழா கோலாகலம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வேல் வாங்கும் விழா பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது.

கந்த சஷ்டி விழா.. களைகட்டிய பழமுதிர் சோலை முருகன் கோயில்!

பழமுதிர் சோலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

#JUSTIN: Paranur Tollgate Traffic: சென்னை நோக்கி படையெடுக்கும் மக்கள்.. திக்குமுக்காடிய சுங்கச்சாவடி

பரனூர் சுங்கச்சாவடி முதல் கூடுவாஞ்சேரி வரை போக்குவரத்து நெரிசல்

Diwali Holidays Tamil Nadu: பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

லீவ் நல்லா இருந்துச்சா..? பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Today Headlines Tamil | 04-11-2024 | KumudamNews

தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி படையெடுத்த வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புச் செய்திகளுடன் செய்திகள்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி: காப்பு கட்டுதல் நிகழ்ச்சி கோலாகலம்.. விண்ணை பிளந்த அரோகரா கோஷம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

கந்த சஷ்டி விழா.. பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

பழனி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று மதியம் 1 மணி அளவில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கவுள்ள நிலையில் மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

ஒரே நாளில் சேர்ந்த 156 மெட்ரிக் டன் குப்பைகள்..சென்னை மாநகராட்சியின் துரித நடவடிக்கை!

சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்த 156 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தீபாவளி கொண்டாட்டம் – குப்பை கூளமான சென்னை

சென்னையில் தீபாவளியையொட்டி தெருக்களில் குவிந்த குப்பைகளை அகற்றும் பணி மும்முரம்

தித்திக்கும் தீபாவளி... களைகட்டிய கொண்டாட்டங்கள்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாடு முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

தீபாவளி 2024: அலைமோதும் மக்கள் கூட்டம் - திணறும் கோவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

Live : Elai Kaththa Amman Temple : சிறுமிகளை தெய்வமாக தேர்வு செய்து வழிபாடு

Melur Elai Kaththa Amman Temple in Madurai : மதுரை மேலூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு பெண் குழந்தைகளை தெய்வமாக தேர்ந்தெடுத்து வழிபாடு. 62 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பாரம்பரிய முறைப்படி பெண் குழந்தைகளை தெய்வமாக வழிபாடு நடத்தும் திருவிழா

5 நிமிடங்களில் விற்றுதீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்.. பொங்கல் பண்டிகை முன்பதிவில் மாற்றுத்திறனாளிகள் அவதி

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கிய நிலையில், 5 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டது.

#JUSTIN || பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு - பயணிகள் காத்திருப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம். சென்னை - எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையத்தில் குவிந்த பொதுமக்கள்

தொடங்கியது டிக்கெட் முன்பதிவு.. அதிகாலையிலேயே ரயில் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கியதை அடுத்து, சென்னை செண்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் காலை முதலே அதிகளவில் குவிந்தனர்.

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் போறீங்களா.. ரயில் டிக்கெட் ரிசர்வேசன் எப்போது தெரியுமா?

2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இறங்கிய 16,500 போலீசார் - தீவிர பாதுகாப்பு

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னை முழுவதும் 16, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 1,519 விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

பேருந்தில் இடம்பிடிக்க இளைஞர்கள் மோதல் - வைரலாகும் வீடியோ!

Velankanni Matha Temple issue: வேளாங்கண்ணி மாதா ஆலய விழாவையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் இளைஞர்கள் மோதல்

"மரியே வாழ்க.." முழக்கத்தோடு ஏறிய கொடி - உலக புகழ் வேளாங்கண்ணியில் மெய் மறந்த பக்தர்கள் | velankanni

Velankanni Matha Church Flag Hoisting: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.

வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுவிழா கொடியேற்றம்!

Besant Nagar Church Flag Hoisting: சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தின் 52 ஆவது ஆண்டுவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Velankanni Madha Church Annual Festival 2024 : வேளாங்கண்ணியில் கடல்போல் குவிந்த மக்கள்!

Velankanni Madha Church Annual Festival 2024 : வேளாங்கண்ணி மாதா கோயிலின் ஆண்டு விழாவில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

வேளாங்கண்ணி திருவிழா - குவிந்த பக்தர்கள் !

Velankanni Church Annual Festival: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சுமார் 5 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் குவிந்துள்ளனர்.

Annai Velankanni Church Annual Festival 2024 : அன்னை வேளாங்கண்ணி தேவாலய ஆண்டு விழா - இன்று கொடியேற்றம்!

Annai Velankanni Church Annual Festival 2024 in Besant Nagar : பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலய ஆண்டு விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.