K U M U D A M   N E W S

பண்டிகை காலம்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத புதிய உச்சம்!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இன்று மேலும் உயர்த்தப்பட்டு, கோழிப் பண்ணை வரலாற்றில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.