பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. அதிகரித்த பலி எண்ணிக்கை | Sivakasi Firecrackers | Kumudam News

பள்ளியில் பட்டாசு வெடித்த மாணவன்.. விரல்கள் துண்டான சோகம் | Tiruvallur School Boy Burst Firecrackers
பட்டாசு வெடித்த போது காயமடைந்த தொழிலாளி.
சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் பட்டாசு கொண்டு சென்றபோது பட்டாசு வெடித்ததில் காயமடைந்தவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தித்திக்கும் தீபாவளி – வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்க பொதுமக்களுக்கு 19 கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறை விதித்துள்ளது.
சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள காமதேனு கூட்டுறவு வளாகத்தில் ஏலம் நடைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்