வாரத்திற்கு 3 நாட்களா? ஊழியர்களை நெருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம்!
மைக்ரோசாப்ட் நிறுவனம், ஊழியர்களுக்கான பணி விதிகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. விரைவில், ஊழியர்கள் அலுவலகம் வந்து அதிக நேரம் பணியாற்ற வேண்டிய நிலை வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.