Chennai Rain Update | சென்னையில் இடி மின்னலுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி | Chenani Rain News Today
Chennai Rain Update | சென்னையில் இடி மின்னலுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி | Chenani Rain News Today
Chennai Rain Update | சென்னையில் இடி மின்னலுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி | Chenani Rain News Today
Kanyakumari Flood | மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் | Kumudam News
#Justin | Salem Rain | சேலத்தில் வெளுத்து வாங்கும் மழை | Heavy Rain Lashes Salem | Attur | Weather
தருமபுரி மாவட்டம் வாணியாறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் விளைநிலங்களை சூழ்ந்த நீர்
திருவள்ளூர் மாவட்டம் நந்தியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிராம மக்கள் அவதி
Villupuram Rain: ஆய்வு செய்ய சென்ற திமுக MLA அன்னியூர் சிவா-வை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்
கனமழை எதிரொலி - முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள் சாலை மறியல்
Villupuram Rain: 3 நாட்களாகியும் வடியாத மழை நீர் - விழுப்புரத்தில் தொடரும் சோகம்
Minister Ponmudi: சேற்றை வாரி இறைத்த சம்பவம் - பொன்முடி விளக்கம்
தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூரில் 7 நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கனமழை வெள்ளத்திற்கான முன்னேற்பாடுகளை ஆட்சியாளர்கள் முறையாக மேற்கொள்ளவில்லை என்று தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூர் நெல்லிக்குப்பம் அருகே வான்பாக்கம் கிராமத்திற்குள் தென்பெண்ணை ஆற்று வெள்ளம் புகுந்ததை அடுத்து, தங்களை இதுவரை அரசு அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை எனக் கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குள் வெள்ள நீர் புகுந்ததில், ரூ.2.50 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணையாற்றின் குறுக்கே வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கந்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை பார்வையிடச் சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு.
புயல் நிவாரணமாக ரேசன் கார்டுகளுக்கு ரூ.5,000 வழங்கப்படும் - நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்
சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு
ஃபெஞ்சல் புயல் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலு குறைந்து வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது
மழை பாதிப்பு - திமுக மீது பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர்
வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.