Heavy Rain in Telangana: தெலங்கானாவை புரட்டிப்போட்ட கனமழை - மீட்புப் பணிகளுக்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு
Heavy Rain in Telangana: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக ரூ.5 கோடி நிதியுதவி அறிவித்தார்.
Heavy Rain in Telangana: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக ரூ.5 கோடி நிதியுதவி அறிவித்தார்.
Andhra Floods 2024: ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று ஆய்வு செய்தார்
Andhra & Telangana floods: தெலங்கானா கம்ம மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்ததால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
''புடமேரு கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கே விஜயவாடா நகரம் பெரும் பாதிப்பை சந்திக்க காரணமாகும். முந்தைய அரசு புடமேரு கால்வாயை தூர்வாராமல் புறக்கணித்ததால் இப்போது பேரழிவை சந்திக்க நேர்ந்துள்ளது'' என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
Andhra Floods 2024: வெள்ள மீட்பு பணிகளுக்காக ராணிப்பேட்டையிலிருந்து ஆந்திரா, தெலங்கானா விரைந்த 2 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள்.
Andhra Floods 2024: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் கயிறு கட்டி மீட்கப்பட்டு வருகின்றனர்.
''நீலகிரியில் கனமழை பெய்வதால் நீரோடைகளின் அருகே செல்ல வேண்டாம், ஆறுகளில் குளிக்க வேண்டாம், குழந்தைகள் ஆற்று வெள்ளத்தில் விளையாட அனுமதிக்க கூடாது'' என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, மஞ்சூர், தேவாலா, கூடலூர் ஆகிய 4 இடங்களில் பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர்.
Heavy Rain In Nilgiris : கனமழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. உதகை-கூடலுர் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.