K U M U D A M   N E W S

Devanathan Yadav | தேவநாதன் யாதவ் தாக்கல் செய்த ஜாமின் தள்ளுபடி | Devanathan Yadav Latest News Tamil

Devanathan Yadav | தேவநாதன் யாதவ் தாக்கல் செய்த ஜாமின் தள்ளுபடி | Devanathan Yadav Latest News Tamil

மோசடிகளை தடுக்க விழிப்புணர்வு வீடியோ.. காவல்துறையை பாராட்டிய நீதிமன்றம்!

வீடுகளை குத்தகை எடுக்கும் நபர்கள் உரிமையாளருக்கு தெரியாமல், மூன்றாவது நபருக்கு அடமானம் மற்றும் விற்பனை செய்வது மோசடி வழக்காக பதிவு செய்யப்படும் என்றும், இதுபோன்ற வழக்குகளில், தமிழக காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மோசடிகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.