கனமழை எதிரொலி – சென்னை மாநகர காவல்துறை முக்கிய அறிவிப்பு
மழையின் போது உதவி தேவைப்படுவோர்களுக்காக சென்னை மாநகர காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு
மழையின் போது உதவி தேவைப்படுவோர்களுக்காக சென்னை மாநகர காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு
சென்னையில் தொடர் கனமழை காரணமாக வரத்து குறைவால் காய்கறி தட்டுப்பாடு
ரயில் புறப்பாடு மற்றும் வருகை குறித்து அறிந்துகொள்ள தெற்கு ரயில்வே உதவி எண்கள் அறிவிப்பு
மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்கள்... அபராதம் விதிப்பு? – காவல்துறை விளக்கம்
நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 9 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் தக்காளி கிலோ ரூ.120க்கு விற்பனை
சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு அகிய 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது.