EPS | ADMK Meeting | பாஜக கோரிக்கை vs EPS முடிவு – இன்று தெளிவு! | Kumudam News
EPS | ADMK Meeting | பாஜக கோரிக்கை vs EPS முடிவு – இன்று தெளிவு! | Kumudam News
EPS | ADMK Meeting | பாஜக கோரிக்கை vs EPS முடிவு – இன்று தெளிவு! | Kumudam News
பொதுக்குழு கூட்டத்திற்கு இபிஎஸ் வருகை | EPS | ADMK Meeting | Chennai | Kumudam News
🔴 LIVE | அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நேரலை | EPS | ADMK Meeting | Chennai | Kumudam News
ADMK meeting today | பரபரப்பு சூழல்! அதிமுக முக்கிய கூட்டம் இன்று | EPS | Kumudam News
ADMK meeting today | அதிமுக முக்கிய கூட்டம் கவனம் தமிழகமே! | EPS | KumudamNews24X7
ADMK meeting today | சற்றுநேரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் – முக்கிய முடிவுகள் எதிர்பார்ப்பு!
AIADMK meeting | இன்று அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் | Kumudam News
TVK Meeting | விஜய் தலைமையில் இன்று தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் | TVK Vijay | Kumudam News
TVK Meeting | விஜய் தலைமையில் இன்று தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் | TVK Vijay | Kumudam News
முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோரை திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமித்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாம் ஏழே மாதங்களில் ஏழு போர்களை நிறுத்தியதாகப் பகிரங்கமாகத் தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பு உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
DGP சங்கர் ஜிவால் ஓய்வு.. ஜி.வெங்கட்ராமன் IPS பொறுப்பேற்பு? | DGP | Kumudam News
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு கூட்டம், விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமகவின் தலைவராகவும், நிறுவனராகவும் தொடர்ந்து செயல்படுவாரென ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
🔴LIVE: பாட்டாளி மக்கள் கட்சி மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் | Kumudam News
பாமக தலைவராக அன்புமணி நீடிப்பார்.! | PMK | Kumudam News
பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் பாமக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த அம்மாநில முதல்வர் தலைமையாசிரியரை கண்டித்த சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.
'மா'சாகுபடி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வரும் வெள்ளிக் கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக தெரிவித்துள்ளது.
GOOD.. BAD… UGLY..! ஸ்டாலின் கையில் ரிப்போர்ட்..! 80 தொகுதிகளுக்கு ரெட் அலர்ட்..! | Kumudam News
பெரிய ஸ்கெட்சுடன் வரும் அமித்ஷா கைகூடுமா மெகா கூட்டணி? லிஸ்டில் இருக்கும் முக்கிய பெயர்கள்!
கட்டபொம்மன் கோட்டைக்குப் போனால் பதவிக்கு ஆபத்து என்கிற சென்டிமென்டை உடைத்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து கெத்து காட்டிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருப்பது தான் பாஞ்சாலங்குறிச்சியின் பஞ்சாயத்தாக உள்ளது.
அமைச்சர்களை ஓரங்கட்டிய Mayor-ன் கணவர்! கட்டம் கட்டிய கட்சித் தலைமை! பக்காவாக காய்நகர்த்தும் Moorthy!
மீண்டும் திமுகவில் அழகிரி..! பொதுச்செயலாளர் பதவி? குஷியான உடன்பிறப்புகள்..! | Kumudam News
திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்