Prashanth: “இனி வருசத்துக்கு 4 படம்..” கோட் Mode-ல் அப்டேட் கொடுத்த டாப் ஸ்டார் பிரசாந்த்!
90களில் டாப் ஸ்டாராக வலம் வந்த பிரசாந்த், நீண்ட இடைவேளைக்குப் பின்னர் கோட் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ள கம்பேக், அவரது ரசிகர்களுக்கு செம மாஸ்ஸான அப்டேட் கொடுத்துள்ளார்.