கவின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதி அஞ்சலி | HonorKilling KavinSelvaganesh | Nellai
கவின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதி அஞ்சலி | HonorKilling KavinSelvaganesh | Nellai
கவின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதி அஞ்சலி | HonorKilling KavinSelvaganesh | Nellai
ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க வரும் பெற்றோர்.... | Nellai Kavin Case | Honor Killing
ஆணவ கொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்.... | Nellai Kavin Case | Honor Killing
ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
நானும் கவினும் உண்மையாக காதலித்தோம் எனவும் இந்த விவகாரத்தில் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் சர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
நானும் கவினும் உண்மையாக காதலித்தோம் - பெண் வெளியிட்ட முழு வீடியோ | Kumudam News
“இனி யாரும் தப்பா பேசாதீங்க...!” -வெளியான பரபரப்பு வீடியோ #Nellai #HonorKilling #KavinSelvaganesh
நெல்லை ஐ.டி. ஊழியர் கவின் ஆணவப் படுகொலையில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என்றும், சாதி விட்டு சாதி திருமணம் செய்வதற்காகப் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்வதை அவமானமாகக் கருத வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.