K U M U D A M   N E W S

தீவுத்திடல் கண்காட்சி வழக்கு: பார்க்கிங் நிலத்தில் இடையூறு செய்யக்கூடாது - உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

சென்னை தீவுத்திடலில் தாஜ்மகால் மெகா கண்காட்சிக்கான பாரக்கிங் நிலத்தில் இடையூறு செய்யக் கூடாது என தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை, சென்னை மாநகராட்சி உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் இனி பாஸ்போர்ட் எளிமையாக பெறலாம் - தமிழக அரசு அதிரடி

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறும் நடைமுறை எளிமைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்கள் சிக்கலான நடைமுறை விரைவில் மாறிவிடும் என்று கூறப்படுகிறது.

7வது மாநில நிதி ஆணையம் அமைப்பு.. அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டின் நிதிப் பகிர்வு குறித்துப் பரிந்துரைகளை வழங்குவதற்காக 7-வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை...மத்திய அரசு உத்தரவு

பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திய சூழலில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.